உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழ் இலக்கிய மன்ற விழா

தமிழ் இலக்கிய மன்ற விழா

காரைக்குடி: காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் குமரேசன் தலைமை வகித்தார். முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேம சித்ரா முன்னிலை வகித்தனர். கல்விச்சாலை இயக்குனர் கதிரவன் பேசினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை