உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிவி வெடித்து வீடு தீப்பற்றியது

டிவி வெடித்து வீடு தீப்பற்றியது

சிவகங்கை : காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமன் 45. இவர் நேற்று தனது வீட்டில் குடும்பத்துடன் டிவிபார்த்துக் கொண்டிருந்தார். டிவி திடீரென தீப்பற்றி வெடித்துள்ளது. வீட்டில் இருந்த ராமன் உள்ளிட்ட குடும்பத்தார் வெளியே ஓடினர். தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இலையான்குடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி