உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மரக்கன்றுநடும் விழா

மரக்கன்றுநடும் விழா

சிவகங்கை : சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் பசுமை படை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் புகழேந்தி தலைமை வகித்தார். பசுமை படை பொறுப்பாசிரியர் ஆர்.கணேசன், சுற்றுச்சூழல் குழு பொறுப்பாளர் சுப்பிரமணியம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் மகிழம், நீர் மருது வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ