உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விநாயகர் கோயில் பாலாலயம்

விநாயகர் கோயில் பாலாலயம்

மானாமதுரை, : கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் சித்தர் மாயாண்டி சுவாமி தவச்சாலையில் விநாயகர் கோயில் கட்ட பாலாலய பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து யாகசாலை பூஜை நடைபெற்ற பின்னர் மாயாண்டி சுவாமிக்கும், விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. பின்னர் கோயில் அமைய உள்ள இடத்தில் பாலாலயபூஜை, திருப்பணி துவங்கின. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துஇருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்