உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தடை மீறி மஞ்சுவிரட்டு

தடை மீறி மஞ்சுவிரட்டு

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே விராமதியில் மந்தையம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். காளைகளை பிடிக்க முயன்றபோது காளை முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தடையை மீறி நடத்தியதாக கிராமத்தை சேர்ந்த 5 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை