உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  2002 வாக்காளர் விபரம்அறிய வாய்ப்பு: கலெக்டர்

 2002 வாக்காளர் விபரம்அறிய வாய்ப்பு: கலெக்டர்

சிவகங்கை:சிவகங்கையில் 2022 வாக்காளர் விபரங்களை https://sivaganga-electors.vercel.app/ என்ற இணையதளத்தில் அறியலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிறப்பு தீவிர திருத்தப்பணி சார்ந்த கணக்கெடுப்பு படிவங்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று செயலி மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர். டிச., 4க்குள் அனைத்து வாக்காளர்களும் படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்க வேண்டும். 2002 ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலை voters.eci.gov.inமற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்ற இணையதளம் மூலம் அறியலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை