உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை

சிவகங்கை : படமாத்துார் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் கண்ணன், ஆசிரியர் பயிற்றுநர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் இருதய அருளரசி வரவேற்றார். புதிதாக 10 மாணவர்கள் சேர்ந்தனர். உதவி ஆசிரியர் ராமலட்சுமி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்