உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வங்கி கணக்கு முடக்கம்

வங்கி கணக்கு முடக்கம்

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் சோதனை நடத்தினர்.திருப்புவனம் புதுாரைச் சேர்ந்த முனியாண்டி 37, என்பவரிடம் இருந்து பத்து கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி