உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆலோசனை

சிவகங்கை: சிவகங்கையில், பா.ஜ., நகர் தலைவர்கள் கூட்டம் நடந்தது. நகர் தலைவர் உதயா தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். தேர்தல் பணி குறித்து ஆலோசனை செய்தனர். நகர் பொது செயலாளர் பாலா, சதீஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !