உள்ளூர் செய்திகள்

பா.ஜ., கூட்டம்

தேவகோட்டை : தேவகோட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ. சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் ஒன்றிய தலைவர் ராமசுப்பையா தலைமையில் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளரான மாவட்ட செயலாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். பொது செயலாளர்கள் கருப்பையா, பொன்னம்பலம், செயற்குழு உறுப்பினர் ரிஷி வடிவேலு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கிளை வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம், ஒவ்வொரு பூத்திற்கும் 400 பேர் பட்டியல் தயார் செய்து பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தல் உட்பட தேர்தலை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி