உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பட்டம் :வினாடி வினா போட்டி

 பட்டம் :வினாடி வினா போட்டி

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன் சென்னை ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ,சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லூரி, சத்யா ஏஜென்சி நிறுவனம் நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து தமிழ் ஆசிரியை மகாலட்சுமி, பள்ளி பள்ளி மேலாண்மை இயக்குனர் ஐஸ்வர்யா, பள்ளி முதல்வர் பரமேஸ்வரி. காரைக்குடி ஸ்ரீ மருதமலையான் மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து துணை முதல்வர் கவிதா, பள்ளி முதல்வர் கற்பகம், ஆசிரியர் சௌந்தர்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி