உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அசுர வேக டூவீலர்களால் அச்சம்

 அசுர வேக டூவீலர்களால் அச்சம்

தேவகோட்டை: தேவகோட்டையில் போக்குவரத்து விதிகளை மீறி அசுர வேகத்தில் டூ வீலரை ஓட்டி செல்வதால், ரோட்டில் நடமாட முடியாமல் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். குறிப்பாக முள்ளிக்குண்டு முதல் புளியால் வரை நகர் மற்றும் பைபாஸ் ரோட்டில் அதிகவேமாக செல்லும் டூவீலர்களால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக விதிகளை மீறி ஒரே டூவீலரில் 3 முதல் 4 பேர் வரை பயணிக்கின்றனர். தேவகோட்டை போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி