உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி விலக்கு அருகே மரத்தில் நேற்று மாலை அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையால் துாக்கிட்டு பிணமாக தொங்கினார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வி.ஏ.ஓ., ஜெயமுருகன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி