உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கார் மோதி காவலாளி பலி

கார் மோதி காவலாளி பலி

பூவந்தி : பூவந்தி அருகே கார் மோதியதில் தென்னந்தோப்பு காவலாளி உயிர்இழந்தார். மதுரை மாவட்டம் அனஞ்சியூரைச் சேர்ந்தவர்சமயன் 55, திருப்புவனம் அருகே அதிகரையில் தென்னந்தோப்பில் காவலாளியாக உள்ளார். வீட்டிற்கு சென்று விட்டு திரும்பும் போது பூவந்தியில் இருந்து மதுரை சென்ற கார் மோதியதில் உயிரிழந்தார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை