உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நபார்டு துணை நிறுவனம் துவக்கம்

நபார்டு துணை நிறுவனம் துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் நபார்டு வங்கியின் துணை நிறுவனமான நாபின்ஸ் லிட் அலுவலகம் துவக்கப்பட்டது.துவக்கவிழாவில் மண்டல மேலாளர் பாஸ்கரன், பகுதி மேலாளர் கோதண்டராமசாமி, ட்ரூபா மைக்கேல், மோகன் பங்கேற்றனர்.இந்த அலுவலகம் மூலமாக மகளிர் குழுக்களுக்கு கூட்டுப்பொறுப்புக்குழு மூலமாக சிறுகடன் வழங்கப்படுகிறது. மதுரை மண்டலத்தின் 16வது கிளையாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை