உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கார் மோதி லோடுமேன் பலி

கார் மோதி லோடுமேன் பலி

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் பாண்டிக்குமார். இவர் மானாமதுரையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.இவர் மானாமதுரை வழிவிடு முருகன் கோவில் அருகே 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது பரமக்குடியிலிருந்து மதுரை சென்ற கார் மோதியதில் பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ