உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம்

மானாமதுரை : மானாமதுரை தயாபுரம் தொழுநோய் மருத்துவமனை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தயாபுரம் டி.எல்.எம்., தொழுநோய் மருத்துவமனை வரை விழிப்புணர்வு ஊர்வலம் மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜய் பிரதாப், நிர்வாக அலுவலர் மார்த்தம்மா ஆகியோர் தலைமையில் நடந்தது. ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை