உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய இளைஞர் தினம்

தேசிய இளைஞர் தினம்

சிவகங்கை : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இஞைர் தின விழா நடந்தது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விவேகானந்தர் பொன்மொழி ஒப்புவித்தல், ஓவிய போட்ட நடந்தது. தாசில்தார் அசோக்குமார் பரிசளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ