உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

தேவகோட்டை : புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் ஜோசப் இருதயராஜ், ஆசிரியைகள் விமலா கார்த்திகா, ஜெயந்தி, சவேரியம்மாள் அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை