உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காரைக்குடி: காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு படை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது. முதல்வர் ஹேமமாலினி தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கலையரசி, ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ