உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலை பாதுகாப்பு விழா

சாலை பாதுகாப்பு விழா

தேவகோட்டை : தேவகோட்டை சின்னப்பன் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து போலீசாரின் உதவியுடன் நடந்தது. பள்ளி பொருளாளர் பெர்டின் சேவியர் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் ஏட்டுக்கள் சிதம்பரம், அஸ்லாம், பள்ளி தலைவர் ஆரோக்கிய அருள் செல்வன், தாளாளர் கணேசன், இளம் செஞ்சிலுவை சங்க பொறுப்பு ஆசிரியை ஜாஸ்மின், ஸ்ரீ பிர்யா, பள்ளி முதல்வர் ரகுவீரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி