உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர்கள் பயிற்சி முகாம்

ஆசிரியர்கள் பயிற்சி முகாம்

சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி முகாம் நடந்தது.முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஸ்டாலின் மனோ கிப்ஷன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முகாமை துவக்கி வைத்தார். பேராசிரியர் அழகுச்சாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரன், செந்தில்குமார் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை