மேலும் செய்திகள்
சாய்பாபா பிறந்தநாள் விழா
9 minutes ago
எதற்கு...
10 minutes ago
காரைக்குடியில் அடை மழை
23-Nov-2025
இளையான்குடியில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
23-Nov-2025
சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் உலக மரபு வார விழா நடந்தது. தொல்நடைக்குழு தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர் பர்வத ரோகிணி வரவேற்றார். காப்பாட்சியர் உத்தீஸ்வரி முன்னிலை வகித்தார். தொல்நடை குழு நிறுவனர் காளிராசா, முன்னாள் காப்பாட்சியர் பக்கிரிசாமி, வழக்கறிஞர் ராம்பிரபாகர், லயன்ஸ் சங்க தலைவர் ரமேஷ் கண்ணா, ஆசிரியர் பாலமுருகன் பங்கேற்றனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் பரிசு வழங்கினார். தொல்நடை குழு செயலர் நரசிம்மன் நன்றி கூறினார்.
9 minutes ago
10 minutes ago
23-Nov-2025
23-Nov-2025