உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / மழையால் குளம் போல மாறிய தெருக்கள்

மழையால் குளம் போல மாறிய தெருக்கள்

தென்காசி:கடையநல்லூரில் நேற்று மாலை மழை பெய்த நிலையில் வடிகால் வசதியின்மையால் தெருக்களில் குளம் போல தண்ணீர் தேங்கியது.தென்காசிமாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. 15 நிமிடங்கள் பெய்த மழையால் அல்லிமூப்பன் தெரு, புதூர் பள்ளிக்கூடம் தெரு, முப்பிடாதி அம்மன் கோயில் தெரு, பிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியது. வடிகால் வசதி இல்லாததால் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்