உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / வாளுடன் வீடியோ: வாலிபர் கைது

வாளுடன் வீடியோ: வாலிபர் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை கேசவபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து 28. இவர் சமூக வலைத்தளம் ஒன்றில் கையில் வாளுடன் அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக புளியரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை