உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / சிக்கிய ஆர்.ஐ.,க்கு கம்பி

சிக்கிய ஆர்.ஐ.,க்கு கம்பி

தென்காசி: தென்காசி மாவட்டம், மத்தளம்பாறையைச் சேர்ந்தவர் கதிரேசன், 34. இவருக்கு சொந்தமான நிலத்தில் வணிக வளாகம் கட்ட தரிசு நில சான்றிதழ் கேட்டு வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் தர்மராஜ், 5,000 ரூபாய் தரும் படி கேட்டார். கதிரேசன், புகாரின்படி தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று, தர்மராஜை கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி