மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்.......
15 hour(s) ago
மளிகை கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
15 hour(s) ago
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
15 hour(s) ago
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது.இங்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல், முகவரி, பெயர் திருத்தம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஞாயிறும், ஒவ்வொறு தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் ஜூலை 14ல் செல்படும். பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago