உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெயிலின் தாக்கம் அதிகரிப்பு சோதனைக்குழுக்களுக்கு குடை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு சோதனைக்குழுக்களுக்கு குடை

தேனி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், மது பாட்டில் வினியோகத்தை தடுக்க மாவட்டத்தில் பறக்கும் படை, நிலைக்குழு, வீடியோ குழுக்கள் என மொத்தம் 88 குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளன. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய பெரிய அளவிலான குடைகள் வழங்கப்படுகின்றன. குடைகள் வழங்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா துவங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை