உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாயை அடித்து கொன்றவர் கைது

நாயை அடித்து கொன்றவர் கைது

கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டிய சேர்ந்தவர் கிரண் 26. நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டருகே தெருவில் இருந்த நாயை கட்டையால் அடித்ததில் இறந்தது.இது தொடர்பாக தட்டிக் கேட்ட அப்பகுதி மக்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து கூடலுார் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிரணை கைது செய்தனர்.இவர் ஏற்கனவே கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை