உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரங்களுக்கு கவாத்து பணி

மரங்களுக்கு கவாத்து பணி

போடி : தி கிரீன் லைப் பவுண்டேஷன் சார்பில் போடி அருகே சிலமலை அரசு மேல் நிலைப் பள்ளி வளாக பகுதியை சுற்றி வளர்ந்து உள்ள மரங்களின் பக்கவாட்டு பகுதிகளுக்கு கவாத்து எடுக்கும் பணி நடந்தது. பவுண்டேசன் செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் வடமலை முத்து, சங்கரேஸ்வரி, சேகர், அர்ஜுனன், சிலமலை ஊராட்சி முன்னாள் செயலாளர் குருநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை