உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

தேனி: வீரபாண்டி எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் வீரபாண்டியில் ரோந்த பணியில் ஈடுபட்டிருந்தார்.பட்டாளம்மன் கோவில் தெருவில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர், கோட்டூர் ஆர்.சி., கிழக்கு காலனி அஜித்குமாரை 23, ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்த பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ரூ.840 மதிப்பிலான 28 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை