உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் ராமதுரை 28. இவர் வீட்டு முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் பார்க்கும்போது டூவீலர் திருடு போனது. அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த பிரதாப் சிங் 23. இவரது நண்பர் சச்சின் 19. டூவீலரை திருடியது தெரிய வந்தது. வடகரை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் இருவரையும் தேடி வருகிறார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை