உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு

அ.தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு

ஆண்டிபட்டி: தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி நேற்று ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமர், ஜக்கையன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், நகர செயலாளர் அருண்மதி கணேசன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு வரை தேனி ரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் கும்பிட்டபடி ஓட்டுக்கேட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை