உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கஞ்சா வழக்கில் கைது

 கஞ்சா வழக்கில் கைது

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்வா 22. காளியம்மன் கோயில் பகுதி அருகே நின்று கொண்டிருந்தார். அந்தப்பகுதியில் ரோந்து சென்ற வடகரை எஸ்.ஐ., விக்னேஷ், விஷ்வாவை சோதனையிட்டதில் 90 கிராம் கஞ்சா வைத்திருந்தார். விஷ்வாவை கைது செய்து, கஞ்சா கைப் பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை