உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பள்ளியில் திருட முயற்சி

அரசு பள்ளியில் திருட முயற்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு தலைமை ஆசிரியர் அறையின் கதவு மற்றும் பீரோவை உடைத்து பொருட்களை திருடும் முயற்சி நடந்துள்ளது. நேற்று காலை சமையலறை மற்றும் நூலகம் ஆகியவற்றின் கதவுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியை கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி