உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பி.எப்., குறைதீர் முகாம்

பி.எப்., குறைதீர் முகாம்

தேனி, : சின்னமனுார் நல்லி மெடரிக் பள்ளியில் மத்திய தொழிலாளர் நலத்துறையின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், இ.எஸ்.ஐ.,சி., இணைந்து மாதாந்திர குறைதீர் முகாம் நடந்தது. இ.எஸ்.ஐ.சி., மேலாளர் ஸ்ரீனிவாசன் முகாமை துவக்கி வைத்தார். இ.பி.எப்.ஓ., நோடல் அதிகாரி ரோஹினி முன்னிலை வகித்தார். முகாமில் இ.சி.ஆர்., பிறபடிவங்கள், கே.ஒய்.சி., உள்ளிடு, உறுப்பினர் விவரங்கள் திருத்தம், புதுப்பித்தல், முதன்மை நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் யூ.ஏ.என்., உருவாக்கம் மற்றம் செயல்படுத்துல் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. முகாமில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தனலட்சுமி, ஆயிஷா பேகரம், வீரையா ஆகியோருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை