மேலும் செய்திகள்
4 துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்
24-Jul-2025
மூணாறு: இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் நேற்று பொறுப்பேற்றார். இங்கு கலெக்டராக இருந்த விக்னேஸ்வரி வேளாண்துறை கூடுதல் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கண்ணூர் பரியாறம் பகுதியைச் சேர்ந்த தினேசன்செருவாட் அரசு பள்ளிகளில் படித்து பையனூரில் கல்லூரி படிப்பை முடித்தார். விலங்கியல்துறையில் டாக்டர் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் உயர் பொறுப்பு வகித்தவர், இறுதியாக ஊராட்சிதுறை இயக்குனராக பொறுப்பு வகித்தார்.
24-Jul-2025