உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வானிலை மானி அமைக்கும் பணி துவக்கம்

வானிலை மானி அமைக்கும் பணி துவக்கம்

தேனி : மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனியில் 2, பெரியகுளத்தில் 4, ஆண்டிப்பட்டியில் 6, உத்தமபாளையத்தில் 9 என 26 இடங்களில் தானியங்கி மழைமானி, ஒரு தானியங்கி வானிலைமானி அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கான கட்டுமான பணிகள் இன்று (பிப்.,22ல்) துவங்குகின்றன. 'இக்கருவிகள் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன் செயல்பாட்டிற்கு வரும்.' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ