உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன் ஜாமின் மனு தள்ளுபடி

முன் ஜாமின் மனு தள்ளுபடி

மாரத்தான் போட்டி குளறுபடி ஏற்படுத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேனி தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தேனி முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) கணேசன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை