உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க., புகார்

ஏ.டி.எஸ்.பி.,யிடம் தி.மு.க., புகார்

தேனி : எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., சுகுமாரிடம் தி.மு.க., வடக்கு மாவட்ட ஐ.டி., பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆசைதம்பி, நிர்வாகி மனோஜ்குமார் மனு அளித்தனர். மனுவில் தி.மு.க., ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பும் பிரசாத் சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்., என குறிப்பிடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை