உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜன.,23ல் இலவச கண் பரிசோதனை முகாம்

ஜன.,23ல் இலவச கண் பரிசோதனை முகாம்

தேனி: பெரியகுளம் வடகரை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மண்டபத்தில் ஜன.,23ல் இலவச கண் பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் நடக்கிறது. இம்முகாமினை பார்வையிட 20 வெளிநாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் வருகின்றனர். முகாமை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கத்தினர், தேனி அரவிந்த் கண்மருத்துவமனை உள்ளிட்டோர் இணைந்து நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ