மேலும் செய்திகள்
நவ., 1ல் கிராம சபா
29-Oct-2025
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நவ., 1 காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் ஊராட்சி தனி அலுவலர், பி.டி.ஓ.,க்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் ஊராட்சிகளில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
29-Oct-2025