உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் சாரல் மழை

தேனியில் சாரல் மழை

தேனி: தேனி நகரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய துவங்கியது. பணி முடித்து வீடு திரும்பியவர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு வீடு திரும்பினர். மழை இல்லாமல் பனி பொழிவு அதிகம் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை