உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தோட்டத்தில் மோட்டார் திருட்டு

தோட்டத்தில் மோட்டார் திருட்டு

தேனி : கோட்டைப்பட்டி காளிதாஸ் 38. இவர் தேனி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கோட்டைப்பட்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள மின் ஒயர், அருகில் உள்ள ஜெயபால் தோட்டத்தில் ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஒயர் என ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஒயர்கள் திருடு போயின. பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி