உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துபட்டி பேங்க் ஸ்டாப் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் 35. தேனி, திண்டுக்கல் பைபாஸ் ரோடு லட்சுமிபுரம் அருகே ரோட்டை கடப்பதற்கு நின்று கொண்டிருந்தார். இவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய கோவை மாவட்டம் சூலூர் தாலுகா நல்லூர்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் வினோத்தை 25. தென்கரை எஸ்.ஐ., சுல்தான் பாட்ஷா கைது செய்தார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ