உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்: ஐவர் மீது வழக்கு

பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ்: ஐவர் மீது வழக்கு

தேனி: தேனி நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்த அல்லிநகரம் ஆண்டவர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் நகர செயலாளர் மணி, அ.ம.மு.க., நகரச் செயலாளர் குருகணேஷ், அல்லிநகரம் ராமசந்திரன், வி.சி., கட்சி நகர துணைச் செயலாளர் வீரதெய்வம் உட்பட ஐவர் மீது, தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை