உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  துா ய்மை பணியாளர் மாயம்

 துா ய்மை பணியாளர் மாயம்

பெரியகுளம் : பெரியகுளம் அருகே எண்டப்புளியைச் சேர்ந்தவர் முருகபாண்டி 30. ஓராண்டாக தேனி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்தார். தீபாவளிக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. இவரது தந்தை கோபால் புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை