மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்.......
16 hour(s) ago
மளிகை கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
16 hour(s) ago
வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
16 hour(s) ago
நெல் வயல்களில் எலித்தொல்லை
16 hour(s) ago
மூணாறு: மூணாறு அருகில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு அனுமதி உண்டு என்பதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.மூணாறைச் சுற்றி பெரியகானல், ஆற்றுக்காடு, நயமக்காடு உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவற்றை ரசிக்க மட்டும் இயலும். குளிக்க இயலாது. ஆனால் மூணாறு- உடுமலைபேட்டை ரோட்டில் 25 கி.மீ., தொலைவில் உள்ள லக்கம் நீர்வீழ்ச்சியை ரசிக்கவும், குளிக்கவும் அனுமதியுண்டு. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் மட்டும் குளிப்பதற்கு அனுமதியுண்டு என்பதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்ப உடை மாற்றும் அறைகள் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை நீர்வீழ்ச்சியை ரசித்தும், குளித்தும் மகிழலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.50.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago