உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்

கம்பம்: கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ஸ்கூட்டர், டிரை சைக்கிள், அலைபேசி குச்சிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. இராமகிருஷ்ணன் பங்கேற்று 9 பேர்களுக்கு ஸ்கூட்டர்கள், 10 பேர்களுக்கு அலைபேசி, டிரை சைக்கிள், அலைபேசிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. செயலாளர்கள் பால்பாண்டி ராஜா, வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி