மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டியில் இன்று (13ம் தேதி) மனு நீதி நாள் கூட்டம் நடக்கிறது.நெல்லை தாலுகா மதவக்குறிச்சி குறு வட்டம் வல்லவன்கோட்டை மற்றும் துலுக்கர்பட்டி கிராமங்களில் கிராம சமுதாய நலக் கூடத்தில் நாளை (13ம் தேதி) காலை 10 மணிக்கு மனுநீதி நாள் கூட்டம் நடக்கிறது.டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி தலைமை வகிக்கிறார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று தாசில்தார் அபுல்காசீம் தெரிவித்தார்.
29-Sep-2025
25-Sep-2025